ஊடகவியலாளர் மகிழ்நன் தாயார் மறைவு!
அரண்செய் ஊடகவியலார் தோழர் மகிழ்நன் அவர்களின் தாய் உடல்நல குறைபாடு காரணமாக சனவரி 22 அன்று மறைவுற்றார். அவரது தாயின் உடலுக்கு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் அவரது இல்லத்தில் உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), அருண் (இளைஞரணி அமைப்பாளர்), த.நா.சூர்யா (திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர்) ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.
பெரியார் முழக்கம் இதழ் 29012026
