வாசகர் கடிதம்

இதழ் தாங்கி வரும் கருத்துக்கள் மிகவும் சிறப்பானவை. வாசிப்பவர்களை பிரமிக்க வைக்கிறது. இந்த அளவுக்கு யாரும் இவ்வளவு விவரமாக யாரும் வாரப் பத்திரிகையில் எழுதவில்லை. எந்தவிதமான சினிமா விளம்பரங்கள் இல்லாமல், புரட்சிப் பெரியார் செய்திகள் மட்டுமே வெளிவருகிறது. தொடரட்டும் தங்கள் பணி வாழ்க!
எஸ்.இராமுபிள்ளை
நூலகம், சமூகநலம் வானொலியாளர், பெரம்பலூர்.
பெரியார் முழக்கம் இதழ் 04122025

You may also like...