சந்தா சேகரிப்பீர்!

2026-ஆம் ஆண்டுக்கான புரட்சிப் பெரியார் முழக்கம் இதழ் சந்தா சேகரிப்புப் பணிகளை கழகத் தோழர்கள் விரைவாக தொடங்கி, டிசம்பர் மாத இறுதிக்குள் அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

ஆண்டு சந்தா ரூ.300
அய்ந்தாண்டு சந்தா ரூ.1,500
– விடுதலை இராசேந்திரன்,
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்.

பெரியாரிய, திராவிட இயக்க, சமகால அரசியல் கருத்துகளைத் தாங்கி வரும் வார இதழை வாங்கிப் படியுங்கள்.. பரப்புங்கள்…

You may also like...