மாவட்டப் பொறுப்பாளர்கள்

மாவட்டக் கலந்துரையாடல் கூட்டங்களில் கழகத் தலைவர் அறிவித்த கழகப் பொறுப்பாளர்கள்.

சிவகங்கை மாவட்டம் : தலைவர் – நா. முத்துக்குமார்; செயலாளர் – பெரியார் முத்து; அமைப்பாளர் – சி. முத்துக்குமார்; அறிவியல் மன்ற அமைப்பாளர் – தமிழ் மாறன்.

மதுரை மாவட்டம் : தலைவர் – திலீபன் செந்தில்; செயலாளர் – மா.பா. மணிகண்டன்; அமைப்பாளர் – ச.மா. மாப்பிள்ளை சாமி.

தேனி மாவட்டம் : தலைவர் – க. சரவணன்; செயலாளர் – பா. குமரேசன்.

தமிழ்நாடு மாணவர் கழகம் – செ.உதயசங்கர்

தூத்துக்குடி மாவட்டம் : தலைவர் – பொறிஞர் சி. அம்புரோசு; துணைத் தலைவர் – வே. பால்ராசு; செயலாளர் – ரவிசங்கர்; துணைச் செயலாளர் – பாலசுப்பிரமணியன்; பொருளாளர் – வீர பெருமாள்; அமைப்பாளர்- பால். அறிவழகன்.

ஆழ்வை ஒன்றியத் தலைவர் – நாத்திகம் முருகேசன்; செயலாளர் – உதயக்குமார்.

விளாத்திகுளம் ஒன்றிய அமைப்பாளர் : மாரி செல்வம்

திருவைகுண்டம் ஒன்றிய அமைப்பாளர் – சந்தனராஜ்

தமிழ்நாடு மாணவர் கழகம்: தலைவர் – கண்ணதாசன்; செயலாளர் – பிரபாகரன்.

நெல்லை மாவட்டம் : தலைவர் – பால் வண்ணன்; செயலாளர் – சி.ஆ. காசிராசன்; அமைப்பாளர் – அ. அன்பரசு.

கீழ்ப்பாவூர் ஒன்றிய பொறுப்பாளர்கள் : தலைவர் – மாசிலாமணி; செயலாளர் – சுப்பையா; பொருளாளர் – சங்கர்; துணைத் தலைவர் – மாதவன்; துணை செயலாளர் – சபாபதி.

தமிழ்நாடு அறிவியல் மன்றம் – தமிழன்

பெரியார் முழக்கம் 27082015 இதழ்

You may also like...

Leave a Reply