தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்துக்கு ஆதரவு

சென்னையில் 2 வாரங்களாக நடைபெற்றுவரும் தூய்மைப் பணியாளர்களின் போராட்டத்தில், (11/8/25), தபசி குமரன் (தலைமை நிலையச் செயலாளர்), உமாபதி (சென்னை மாவட்டச் செயலாளர்), இராவணன் (தென்சென்னை மாவட்ட துணைச் செயலாளர்), மனோகர், ஜான் மண்டேலா (மகுஇ), மாரிமுத்து (திக) உள்ளிட்ட பல தோழர்கள் பங்கேற்று ஆதரவு தெரிவித்தனர்.
பெரியார்முழக்கம்இதழ்21082025

You may also like...