கழக ஏட்டுக்கு நன்கொடை

கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார் அவரது மகன் இளம்பரிதியின் 12வது பிறந்தநாளை முன்னிட்டு ரூ.12000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினார்.

கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்க வளர்ச்சி குழுவில் இணைந்த தோழர் இளங்கோ (சிவகங்கை மாவட்டம்) ரூ.4000, தோழர் தாமோதரன் ரூ.1000 கழக ஏட்டுக்கு நன்கொடை வழங்கினர். மேலும் குழுவில் இணைந்து செயல்பட உள்ளனர். கழகத் தோழர் அஜித் ரூ.1000 வழங்கினார்.
பெரியார்முழக்கம்இதழ்31072025

You may also like...