திருப்பூர் கழகத் தோழர் கோமதி மறைவு
திருப்பூர் மாநகரக் கழகக் களப்பணியாளர் திருப்பூர் மாஸ்கோ நகர் பகுதியைச் சேர்ந்த கோமதி 18.09.2024 மாலை உடல்நலக்குறைவால் முடிவெய்தினார். அவரது உடல் 19.09.2024 அன்று அடக்கம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வில் திருப்பூர், கோவை, சேலம், கோவை, ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர்.
பெரியார் முழக்கம் 26.09.2024 இதழ்