சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா

சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகர கழக சார்பில் “குடிஅரசு இதழ்” மற்றும் “சுயமரியாதை இயக்க” நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
நாள் : 25.05.2024 சனி
நேரம் : மாலை 5 மணி
இடம் : தாரமங்கலம் அண்ணா சிலை அருகில்
சிறப்புரை : கொளத்தூர் மணி,
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்
ஏற்பாடு : தாராமங்கலம் நகர கழகம்

பெரியார் முழக்கம் 16.05.2024 இதழ்

You may also like...