சேலத்தில் கழகச் செயலவைக் கூடுகிறது!
சேலத்தில் எதிர்வரும் மே 21, 2023 காலை 10 மணியளவில் கழகச் செயலவைக் கூடுகிறது.
பொருள் : மாநாடு பற்றிய ஆய்வு, எதிர்காலச் செயல் திட்டங்கள் மற்றும் மாநாடு வரவு செலவுகள் ஒப்படைத்தல்.
செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்துக் கொள்ள வேண்டுகிறோம்.
இடம் : ஜி.பி. ஹால், 52ஊ/1, பென்சன் லைன் ரோடு, குகை ஆண்கள் உயர்நிலைப் பள்ளி அருகில், சேலம்,
கொளத்தூர் மணி, தலைவர்
விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர்
பெரியார் முழக்கம் 18052023 இதழ்