எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் படுகொலை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 23072016 திருப்பூர்

நாளை 23.07.2016 அன்று திருப்பூரில் கண்டன ஆர்ப்பாட்டம் !

டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சரவணன் அவர்கள் படுகொலை செய்யப்பட்டத்தை கண்டித்தும், இக்கொலை வழக்கை சி.பி.ஐ.விசாரிக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

நாள் : 23.07.2016 சனிக்கிழமை மாலை 4 மணி.
இடம் : மாநராட்சி அலுவலகம் முன்பு,திருப்பூர்.

கண்டன உரை :

தோழர் கொளத்தூர் மணி,தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.

தோழர் துரை.வளவன்,
மாநில துணைச் செயலாளர்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி.

தோழர் கனகசபை,
வழக்கறிஞர் அணிச்செயலாளர்,
ஆதித்தமிழர் பேரவை.

தோழர் சு.மூர்த்தி.
ஒருங்கிணைப்பாளர்,
கல்வி மேம்பாட்டுக்குழு.

தோழர் மா.பிரகாசு,
மாவட்ட செயலாளர்,
திராவிடர் இயக்க தமிழர் பேரவை.

நிகழ்சி ஒருங்கிணைப்பு :
தமிழ்நாடு மாணவர் கழகம்.

3319b662-9c8b-4493-b061-71f0079d068b

You may also like...