‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ : ஓர் அறிவிப்பு

கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக, கடந்த ஆண்டு 6 மாதம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் அனுப்பப்படாமல் இருந்தது. அதற்குப் பிறகு இதழ் அனுப்ப தொடங்கியவுடன், 2020ஆம் ஆண்டு கொடுத்த சந்தாக்களுக்கும் 2021 வரை இதழ் அனுப்பப்பட்டு வந்தது. அதேபோன்று 2021 வரை இதழ் கட்டணம் ஏதும் பெறாமலேயே அனுப்பப்பட்டது என்பதை நினைவுபடுத்துகிறோம். இந்த நிலையில் நிதிச் சுமையை கருத்தில் கொண்டு, வரும் 2022 ஆண்டிற்கான சந்தாவை பழைய சந்தாதாரர்கள் புதுப்பித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். புதிய சந்தாதாரர்களுக்கு மட்டுமே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் அனுப்பப்படும்.             – நிர்வாகி

தொடர்புக்கு : 7373684049

 

பெரியார் முழக்கம் 16122021 இதழ்

 

You may also like...