இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் !

இன்று 11.03.2020 புதன் மதுரையில் ஆர்ப்பாட்டம் !

நேரம் : மாலை 4 மணி
இடம் : புதூர் பேருந்து நிலையம் அருகில், மதுரை.

தமிழக அரசே ! காவல்துறையே !

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும்
செல்வனின் மனைவி இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தியும்,

கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு
தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும்,

#ஜாதி_வெறியர்களின்_கொலை_வெறித்_தாக்குதலைக் #கண்டித்தும்_ஆர்ப்பாட்டம்

You may also like...