இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் மாநாடு !

இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில அரசியல் மாநாடு !
கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களும்,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல் திருமாவளவன் அவர்களும் மற்றும் தோழமை இயக்கத்தின் தலைவர்களும் கலந்துகொண்டு உரையாற்றுகிறார்கள்.
நாள் : 28.02.2021 ஞாயிறு
நேரம் : காலை 10.00 மணி
இடம் : வாடிப்பட்டி,மதுரை.
மாநாடு ஒருங்கிணைப்பு :
RMPl தமிழ்நாடு மாநிலக் குழு

You may also like...