மணமகன் தேவை

முற்போக்கு எண்ணம் கொண்ட, பெரியாரிய கொள்கையுடைய  முதுகலைப் பட்டதாரிப் பெண்ணுக்கு, அதே கொள்கைகள் கொண்ட

26-29 வயதும், 160-175 செ.மீ உயரமும் கொண்ட மணமகன் தேவை. மத்திய மாநில அரசுப் பணியில் பதவியில் உள்ள / பயிற்சியில் உள்ளோர் விரும்பத் தக்கவர். சுயவிவரக் குறிப்பு புகைப்படத்துடன் தொடர்பு கொள்ளவும்.

மின்னஞ்சல்: stargalaxy9013@gmail.com

கைப்பேசி : 9442301312

(வி.ம்)

பெரியார் முழக்கம் 12122019 இதழ்

You may also like...