திருப்பூரில் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப்பிரச்சாரம் !

திருப்பூரில், பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரம் !
பறையிசையுடன்……….

நாள் : 13.10.2019 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 3.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை !

தெருமுனை பிரச்சாரம் நடைபெறும் இடங்கள் :
1)கொங்கணகிரி
2)பாரதிநகர்
3)சாரதா நகர்
4)கிருஷ்ணா நகர்
5) மாஸ்கோநகர்

நிகழ்ச்சி ஏற்பாடு :
திராவிடர் விடுதலைக் கழகம்,
தமிழ்நாடு மாணவர் கழகம்
திருப்பூர் மாவட்டம்.

You may also like...