உலக காணாமலாக்கப்படோர் நாள் ஆகஸ்ட் 30 – மனு

உலக காணாமலாக்கப்படோர் நாளான இன்று (ஆகஸ்டு 30) ஈழத்தமிழர் வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பில், இலங்கை அரசால் ஈழத்தில் வலிந்து காணாமலடிக்கப்பட்ட 20,000 க்கும் மேலான தமிழர்கள் எங்கே? போன்ற கோரிக்கைகள் அடங்கிய மனுவை, அய்.நா பொதுச்செயலாளருக்கும், அய்.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையருக்கும் வழங்கப்பட்டது.

இதில் தியாகு, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கம்.
தபசி குமரன், திவிக தலைமைநிலையச் செயலாளர்.
உமாபதி தென் சென்னை மாவட்ட செயலாளர் திவிக
செந்தில், இளந்தமிழகம் ஆகியோர் சென்று மனுவை அளித்தனர்.

You may also like...