இந்தி அழிப்புப் போராட்டம் சென்னை 05062017

திராவிடர் விடுதலைக் கழகம் 05062017 காலை 10.30 மணியளவில் சாஸ்திரி பவனில் இந்தி அழிப்புப் போராட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடைபெற்றது.

திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 130 பேர் இவ்வழிப்பு போராட்டத்தில் கலந்து கைதானார்கள். மேலும் செய்திகள் விரைவில்

18813636_1908194389460249_6216944451985614997_n 18881911_1908194306126924_317959980620855931_n 18882117_134325750452840_4664987875399638235_n 18893184_134325813786167_8290424927796753383_n 18893384_1908194259460262_101777709511806547_n 18893406_1908194172793604_3035052649862504686_n 18951069_134325660452849_406218977131700792_n 18951150_1908194209460267_8162307621079448337_n

18893141_1908194336126921_4017594856258238955_n

You may also like...