இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு சென்னை 30072019

இந்திய குடியரசு கட்சி நடத்தும், அகில இந்திய விடுதலை சிறுத்தைகள் இயக்கத்தின் (DPI) நிறுவனர்- தலைவர் மற்றும் இந்திய குடியரசுக் கட்சியின் மூத்த தலைவருமான இராஜாதாலே அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு,

எழும்பூர் அருங்காட்சியகம் எதிரில் இக்‌ஷா மய்யத்தில், 30.07.2019 மாலை 7 மணிக்கு நடைபெற்றது. நிகழ்வில், திராவிடர்விடுதலைக்கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு இராஜாதாலே பற்றின வரலாறுகளை பகிர்ந்து கொண்டார்…

You may also like...