சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் சென்னை 21072019

#சமூகநீதி_தூண்கள் காமராசர் – வி.பி.சிங் சாதனைகளை நினைவுகூறும் பொதுக்கூட்டம் ஜுலை 21 ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு தியாகராயர் நகரில் நடைபெறுகிறது.
சிறப்புரையாற்றுவோர் :
தோழர்.#கொளத்தூர்_மணி
தலைவர், திராவிடர் விடுதலை கழகம்.
தோழர்.#விடுதலை_ராசேந்திரன்.
பொதுச்செயலாளர், திராவிடர் விடுதலை கழகம்.
தோழர்.#ஆளூர்_ஷாநவாஸ்
துனைபொதுச்செயலாளர் விசிக.
தோழர்.#மருத்துவர்_எழிலன்.
அனைத்து தோழர்களும் அவசியம் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தொடர்புக்கு :
இரா.உமாபதி
தென்சென்னை மாவட்ட செயலாளர்
72992 30363

 

You may also like...