டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்தநாள் விழா சென்னை 14042019

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 128வது பிறந்தநாளை முன்னிட்டு…

நாளை (14.04.2019) காலை 9.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் அடையாறில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணல் அம்பேத்கர் திருவுறுவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளார்.

சென்னை மாவட்ட கழகத் தோழர்கள் அனைவரும் வருமாறுக் கேட்டுக் கொள்கிறோம்.

You may also like...