“கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகம் அண்ணா அறிவாலயத்தில் …

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் திருச்செங்கோடு கருத்தரங்கில் உரையாற்றிய தொகுப்பு “கருஞ்சட்டைக் கலைஞர்” புத்தகத்தை….. இன்று(19.03.2019)காலை அண்ணா அறிவாலயத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழகப் பேச்சாளர், நாடாளுமன்ற வேட்பாளர் தோழர்.ஆ.ராசா அவர்களை சந்தித்து….

கழக தென்சென்னை மாவட்டச் செயலாளர் தோழர்.இரா.உமாபதி மற்றும் ஒ.சுந்தரம் ஆகியோர் புத்தகத்தை வழங்கினர்.ஆ.ராசா அவர்களும் திராவிடர் முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 400 புத்தங்களை பெற்றுக் கொண்டார்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: 5 பேர், புன்னகைப்பவர்கள், பலர் அமர்ந்துள்ளனர் மற்றும் உட்புறம்

You may also like...