பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம் சென்னை 14102017

தமிழர்களை அழிப்பதையே ஒரே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத பாஜக அலுவலகம் இழுத்து மூடும் போராட்டம்

மார்ச் 14

காலை 10 மணி

சென்னை

 

காவிரி நதி நீர் மறுப்பு

பவானி, மேகதாது, பாலாறு தடுப்பணைகள்

ஹைட்ரோ கார்பன், மீத்தேன் திட்டத் திணிப்பு

தமிழக மீனவர்கள் படுகொலையில் கூட்டுச்சதி

என்று தமிழர்களை அழிப்பதையே வேலையாக கொண்டுள்ள தமிழர் விரோத நடவடிக்கைகளை கண்டித்து போராட்டம்

தமிழின விரோதி பாஜகவை தமிழ் மண்ணிலிருந்து விரட்டியடிப்போம்

17309138_1587037711321492_1476796628307019474_n

You may also like...