திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019 திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு

“திருப்பூர் புத்தகத் திருவிழா – 2019”
அரங்கு எண் : 35
திராவிடர் விடுதலைக் கழகத்தின் “நிமிர்வோம்” புத்தக நிலைய அரங்கு.

நாள் : ஜனவரி 31 to பிப்ரவரி 10 வரை.
நேரம் : காலை 11.00 மணி முதல் இரவு 8.30 மணி வரை.
இடம் : பத்மினி கார்டன்,காங்கேயம் சாலை, திருப்பூர்.

எமது அரங்கில் பெரியாரிய,அம்பேத்கரிய மார்க்சிய புத்தகங்களும்,
திவிக மாத இதழ்,
வார ஏடு ஆகியவை கிடைக்கும்.

தொடர்புக்கு :
தோழர் முகில் ராசு 9842248174

படம் இதைக் கொண்டிருக்கலாம்: உரை

You may also like...