19ஆம் ஆண்டு தமிழர் திருநாள். பொங்கல் விழா சென்னை 13012019

*திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில் பொங்கல் விழாக் குழு சார்பில்….*

*திருவல்லிக்கேணியில் 19ஆம் ஆண்டு தமிழர் திருநாள்., பொங்கல் விழா…வரும் (13.01.2019) ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு வி.எம்.தெரு, இராயப்பேட்டை (பெரியார் சிலை அருகில்)*

*புதுவை பிரகாசின் “அதிர்வு” கலைக்குழுவினரின்* பறையிசை, சிலம்பாட்டம், கரகாட்டம், மயிலாட்டம்

மற்றும் *அருண் ரிதம்ஸ்* வழங்கும் சென்னை கானா, நாட்புறப் பாடல்கள் நிகழ்ச்சிகளோடு நடைபெறும்

*கடந்த 06.01.2019 அன்று நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் வெற்றிபெற்ற வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்படும்*

பரிசளிப்பு வாழ்த்துரை :

*விடுதலை இராசேந்திரன்*
பொதுச் செயலாளர், திவிக

*திருமுருகன் காந்தி*
ஒருங்கிணைப்பாளர்., மே17 இயக்கம்

*ஆர்.என்.துரை*
சென்னை மேற்கு மாவட்ட துணைச் செயலாளர், திமுக

*பேராசிரியர்.சரசுவதி*

*அனுஸ்ரீ*
திருநர்காண உரிமை மீட்பு இயக்கம்

தொடர்புக்கு : 7299230363

You may also like...