புரட்சியாளர் அம்பேத்கர் & தந்தை பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் சென்னை 13122018

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்டம் சார்பாக #புரட்சியாளர்_அம்பேத்கர் & #தந்தை_பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம்….

வரும் டிசம்பர் 13, 2018 (வியாழக்கிழமை)மாலை 6 மணிக்கு, சேத்துப்பட்டு அம்பேத்கர் திடலில்…

#சிறுநகர்_இசை_சமர்_கலைக்குழுவினரின்_பறை_இசை நிகழ்ச்சி நடைபெறும்…

#சிறப்புரை :

தோழர்.கொளத்தூர் மணி
தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

முனைவர்.சுந்தரவள்ளி

தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

அனைவரும் வாரீர் தோழர்களே.!

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

You may also like...