சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்…

ஞாயிறு 02042017 மாலை 5 மணியளவில் சென்னை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் தலைமை அலுவலகத்தில் சென்னை மாவட்ட செயலாளர் தோழர். உமாபதி தலைமையில் நடைபெறவிருக்கிறது

டாக்டர்.அம்பேத்கர் பிறந்தநாள் விழா…

புரட்சி பெரியார் முழக்கம் வார ஏடு சந்தா …

நிமிர்வோம் மாத இதழ் சந்தா…

என பல்வேறு விசயங்களில் நமது அடுத்தக்கட்ட செயல்பாடுகள் குறித்து கலந்தாலோசிக்க படவுள்ளது.

ஆகையால், சென்னை மாவட்ட பகுதி பொறுப்பாளர்கள், சென்னை மாவட்ட இயக்க தோழர்கள், சென்னை மாவட்ட பகுதி தோழர்கள், அனைவரும் குறித்த நேரத்தில் தவறாமல் இதில் கலந்துக் கொள்ள கோருகிறோம்.

இடம் : திராவிடர் விடுதலைக் கழகம்,
தலைமை அலுவலகம்,
நடேசன் சாலை, டாக்டர் அம்பேத்கர் பாலம்,
மயிலாப்பூர், சென்னை- 600004
தொடர்புக்கு : 7299230363

You may also like...