அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம் சென்னை 26112018

நவம்பர் 26, 2018 (திங்கட்கிழமை)மாலை 4 மணிக்கு,சென்னை, சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் சங்கத்தில் அரசியல் சட்ட எரிப்பு நாள் & மாவீரர் நாள் கருத்தரங்கம்

தலைமை : தி.இராவணன்

வரவேற்புரை : மனோகர்

முன்னிலை : இரா.மாரிமுத்து,ஆ.சிவக்குமார்

கருத்துரை :

தோழர்.கொளத்தூர் மணி
தலைவர், திவிக
(தலைப்பு : சட்ட எரிப்பும், ஜாதி ஒழிப்பும்)

தோழர்.மருத்துவர்.தாயப்பன்
(தலைப்பு : ஈழம் – நமது கடமை)

தோழர்.விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர், திவிக
(தலைப்பு : பெரியாரியம் இன்றைய தேவை)

நன்றியுரை : பிரவீன் குமார்

அரசியல் சட்ட எரிப்பு ஏன்? தெரிந்து கொள்வோம்…
அனைவரும் வாரீர்.!

தொடர்புக்கு : 7299230363

 

You may also like...