ஆர்ப்பாட்ட முழக்கங்கள் – பெரியார் சிலையில் கைவைப்பானா ?

வாழ்க! வாழ்க! வாழ்கவே
தந்தை பெரியார் வாழ்கவே!
வாழ்வைத் தந்தார் நம்பெரியார்!
வழியைத் தொடர்ந்தார் நம்அண்ணா!
இழிவைத் தடுத்த தலைவர்களை
இழிவு செய்ய விடமாட்டோம்!

எங்கள் தலைவர் பெரியாரை
இழிவு செய்தால் மிதிபடுவாய்!
எங்கள் தந்தை சிலைமீது
எச்சில் துப்ப தெருநாயா?

எச்சில் துப்பும் தெருநாய்கள்
இனத்தைக் கெடுக்க விடமாட்டோம்!

கைது செய் கைது செய்
எச்ச ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்

விடமாட்டோம் விடமாட்டோம்
வடமொழி திணிக்க விடமாட்டோம்
வாலை ஆட்ட விடமாட்டோம்
தமிழைத் தாழ்த்த விடமாட்டோம்!
தந்தையைப் பழிக்க விடமாட்டோம்!
மதவெறி பரப்ப விடமாட்டோம்!
மடமையைத் திணிக்க விடமாட்டோம்!

பெரியார் நாடு தமிழ்நாடு!
பிளவை வளர்ப்பது வடநாடு!
இந்தி திணிக்கத் துடிக்கின்றார்
இளைய தமிழரை அழிக்கின்றார்

‘நீட்’டால் இறந்த அனிதாவை
நினைத்தால் பெரியார் வழிதெரியும்!
தமிழர் தந்தை நம்பெரியார்
தடியைக் காப்போம் இனம்காப்போம்!

பொறுமை காக்க வழியில்லை
பொங்கி எழாமல் விடிவில்லை
பறிபோ கிறது தமிழ்நாடு
பாதை காப்போம் தமிழர்களே!

தமிழ்நாட் டிற்கு முகம்தந்தார்
தந்தை பெரியார்
வழிதந்தார்
இழிவைத் துடைக்க திரண்டெழுந்தோம்
இனம்இருந் தால்தான் நாம்இருப்போம்!

பகை முடிப்போம், பகை முடிப்போம்
தந்தை பெரியார் பகை முடிப்போம்

வருகுது பார் வருகுது பார்
பெரியார் படை வருகுது பார்

You may also like...