செயலவைக் கூட்டம் – மாற்றுத் தேதி அறிவிப்பு

பெருமழை அறிவிப்பு காரணமாக ஒத்தி வைக்கப்பட்ட திராவிடர் விடுதலைக் கழக மாநில செயலவைக் கூட்டம் வரும் அக்.14 ஞாயிறு அன்று, திருப்பூரில் நடைபெறும்.

நாள் : 14.10 2018, ஞாயிற்றுக்கிழமை.

நேரம் :                காலை 9.00 மணி

இடம் :                 டைய்யர்ஸ் அசோசியேசன் கட்டிடம்,

முருகன் கோயில் பின்புறம், வாலிபாளையம், திருப்பூர்.

கழக செயலவை உறுப்பினர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம்.

மாவட்டத்தின்  மற்ற செயலவை உறுப்பினர்களுக்கும் தெரிவியுங்கள்.

– கொளத்தூர் மணி

தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்

பெரியார் முழக்கம் 11102018 இதழ்

You may also like...