திருப்பூரில் தூத்துக்குடி படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் 24052018

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம்

24052018 மாலை 2.30 மணி அளவில் அரச பயங்கரவாத கூட்டமைப்பு சார்பாக ச காங்கேயம் சாலை சிடிசி கர்னரில் தூத்துகுடியில் துப்பாக்கி சூடு நடத்திய காவல்துறையை கண்டித்து ஆர்பாட்டம் தோழர்கள் அனைவரும் வரவும் தொடர்பு எண் 9842248174

You may also like...