திருப்பூர் பயிலரங்கம் 03042016 நிழற்படங்கள் by admin · April 5, 2016 அறிவாசான் தந்தை பெரியார் கற்றுக் கொண்டே இருந்தார். கற்றுக் கொண்டதை மக்கள் மொழியில் மக்களிடம் பகிர்ந்து கொண்டே இருந்தார். பெரியார் தொண்டர்களும் கற்றுக் கொண்டும் பகிர்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.
மதவாதிகளுக்கு சட்டவிரோதமாக துணைபோகும் திருப்பூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலரை பணி நீக்கம் செய்ய வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருப்பூர் 25102018 October 26, 2018