திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பெரியார் கைத்தடி – அம்பேத்கர் கண்ணாடி ஊர்திப் பேரணி – சமூக நீதி ரதம்

n             மே 9 காலை ஈரோட்டில் தொடங்குகிறது

n             மே 12 – சென்னை கூடுவாஞ்சேரியில் நிறைவடைகிறது

n             சேலம் – காவேரிப்பட்டினம் – வேலூர் – கூடுவாஞ்சேரியில் பொதுக் கூட்டங்கள்

n             காலை முதல் மாலை வரை –  பறி போகும் தமிழக உரிமைகள்

பா.ஜ.க. மதவெறித் திணிப்புகளை எதிர்த்து – பரப்புரை

பெரியார்-அம்பேத்கர்-காமராசர் – சமூகநீதி ரதம் பேரணியாக வலம் வருகிறது.

தமிழர்களே! ஆதரவு தாரீர்!

பெரியார் முழக்கம் 03052018 இதழ்

You may also like...