“நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை …துவக்கவிழா பொதுக்கூட்டம் சென்னை 06082016

IMG_1067 IMG_1068 IMG_1069 IMG_1088திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “நம்புங்கள் அறிவியலை – நம்பாதிங்க சாமியார்களை… அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரை துவக்க பொதுக் கூட்டம் 06.08.16 சனிக் கிழமை மாலை 6.00 மணியளவில் இலாயிட்ஸ் சாலை, சென்னையில் மாவட்டத் தலைவர் உமாபதி முன்னுரையுடன் இனிதே துவங்கியது.

சம்பூகன் இசை குழுவின் பகுத்தறிவு பாடல்களை தொடர்ந்து தமிழ்நாடு மாணவர் கழகம் நடத்திய  கல்லூரி மாணவர்களுக்கான பேச்சு போட்டி, கட்டுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது

கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கருத்துரையுடன் கழக வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண் ஆகியோரும் அறிவியல பரப்பரையின் முக்கியத்துவத்தை எடுத்து கூறினார்கள்

தோழர் தர்மா நன்றியுரையுடன் நிகழ்ச்சி முடிவுற்றது

செய்தி தோழர் குகநந்தன்

13876151_640118106168886_1492725326731959668_n 13876389_640118059502224_4753866579575031355_n 13892200_640117909502239_4315235595456854403_n 13895573_640117832835580_4070853641949587721_n 13903168_640118246168872_5909018530437574229_n 13907180_640117736168923_3207128134657944549_n 13921067_640117976168899_2372407065430420894_n 13962575_640117872835576_7169158868346889103_n

You may also like...