வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தை வலியுறுத்தி கருத்தரங்கம்
தமிழ்நாடு முற்போக்கு வழக் கறிஞர்கள் சங்கம் சார்பில் 19.04.18 அன்று சென்னை ஒய்.எம்.சி.ஏ. அரங்கில் ‘வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் – நெருக்கடிகளும் தீர்வும்’ எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடை பெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மருத்துவர் எழிலன், நீதியரசர் அரிபரந்தாமன், வழக்கறிஞர் ரஜினிகாந்த் உரையாற்றினர்.
பெரியார் முழக்கம் 26042018 இதழ்