திருச்செங்கோட்டில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா ! 14042018

திருச்செங்கோட்டில்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா !

திராவிடர் விடுதலைக் கழகம் காஞ்சிபுரம் மாவட்டத்தின் சார்பில் 14.04.2018 அன்று காலை அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது. கழகத்தோழர்களால் கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

Image may contain: 9 people, people standing and outdoor

You may also like...