காரைக்காலில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் ! 17042018
காரைக்காலில்
புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் பொதுக்கூட்டம் !
சாதி ஒழிப்பு விடுதலை முன்னணி சார்பில்……
கழகத்தலைவர் கலந்து கொண்டு கருத்துரையாற்றுகிறார்.
தோழமை அமைப்புகளின் தலைவர்களும் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார்கள்.
நாள் : 17.04.2018 செவ்வாய்க்கிழமை.
நேரம் : மாலை 4.00 மணி
இடம் : இரயிலடி,புதிய பேருந்து நிலையம் அருகில், காரைக்கால்.
![Image may contain: text](https://scontent.fmaa1-2.fna.fbcdn.net/v/t1.0-0/p480x480/30707433_2110895769194312_281930247538999296_o.jpg?_nc_cat=0&oh=266bbdebf9a5e4c565ad47181619c319&oe=5B531846)