‘நிமிர்வோம்’ – மார்ச் 2018 இதழ்

  • தமிழர் பண்பாட்டில் – வைதிக ஊடுறுவல் – வரலாற்று ஆதாரங்களை முன் வைத்து

ஒரு விரிவான அலசல்.

  • ‘நீட்’ தமிழக சுகாதார கட்டமைப்புகளைக் குலைக்கிறது.
  • போப்பிடம் கடவுளை மறுத்த ஸ்டீபன் ஹாக்கிங்.
  • ‘இராமன்’ நேர்மையின் உருவமா? – பெரியார்
  • உயர்கல்வியில் ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களின் தற்கொலைக்கு என்ன காரணம்?
  • அம்பேத்கர் பல்கலைக்கழகத்துக்கு ஆர்.எஸ்.எஸ். துணைவேந்தர்; ‘காவிப் பிடியில் அதிகார மய்யங்கள்.
  • இந்து மதத்திலிருந்து விலகும் லிங்காயத்துகள் வரலாறு.

மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…

தனி இதழ் விலை : ரூ.20

தொடர்புக்கு:  நிர்வாகி, 95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை-600 004.

தொலைபேசி எண்: 044 24980745/7299230363

www.dvkperiyar.com/nimirvomdvk@gmail.com

You may also like...