புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

டாக்டர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான நாளை (14.04.2018) கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் காலை 8 மணிக்கு சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார்.

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம்.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

Image may contain: 1 person, text

You may also like...