IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு !

”ஐபிஎல்_வேண்டாம் !
காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் !”
என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர் !

05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதியை சார்ந்த தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்களும் இணைந்து….

சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “#ஐபிஎல்_வேண்டாம்” “#காவிரி_மேலாண்மை_வாரியம்_வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர்.

திராவிடர் விடுதலைக் கழகம்-
சென்னை மாவட்டம்
தொடர்புக்கு : 7299230363

Image may contain: 2 people, people standing and outdoor

You may also like...