”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” –
சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும்
ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.

கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் 
”டாக்டர் அம்பேத்கர் – இந்திய சமூகம்” எனும் தலைப்பில் முற்பகல் முதல் அமர்வில் கருத்துரையாற்றுகிறார்.

பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது.

நாள் : 03.04.2018 செவ்வாய்க்கிழமை.
நேரம் : காலை 09.30.மணி.
இடம் : பவளவிழா கலையரங்கம்,மெரினா வளாகம்,
சென்னைப் பல்கலைக் கழகம்.

You may also like...