வருமான வரித்துறை அலுவலகம் பூட்டுபோடும் போராட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக…

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்க்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து….

நாள் : 02.04.2018 (திங்கட்கிழமை)
நேரம் : காலை 10 மணி
இடம் : நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகம், சென்னை.

You may also like...