இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

மார்ச் 20 காலை 8மணி தமிழக எல்லை செங்கோட்டை_புளியரை_சந்திப்பில் இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம்

செங்கோட்டை புளியரை சந்திப்பு மார்ச் 20 காலை 8 மணி
இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள்
தோழர் வை.கோ – ம.தி.மு.க
தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க
தோழர் சீமான் – நாம் தமிழர்
தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க
தோழர் வேல்முருகன் – த.வா.க
தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க
தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க
தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ
தோழர் எஸ்.எஸ்.ஆரூண்ரசீது – ம.ஜ.கட்சி
தோழர் சரீப் – த.ம.ஜ.க
தோழர் பாளை ரஃபீக் – ம.ம.மு.கழகம்
தோழர் பாலன் – த.தே.ம.முன்னணி
தோழர் அதியமான் – ஆ.த.பேரவை
தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள்
தோழர் ஜக்கையன் – ஆ.த.கட்சி
தோழர் பொழிலன் – த.ம.மு
தோழர் வெண்மணி – ஆ.த.கட்சி
தோழர் தமிழ்நேயன் – த.தே.ம.கட்சி
தோழர் செந்தில் – இளந்தமிழகம்
தோழர் பொ.பா.இராமசாமி – த.தே.ம.ம.க
மற்றும் சி.பி.ஐ / சி.பி.ஐ (எம்)/ இந்திய தேசிய லீக்/ சிறுபான்மை நல கட்சி தலைவர்கள்
வாருங்கள் காவிப்பாசிசத்திற்கு எதிராக அணிதிரள்வோம்!

தோழமையுடன்,
மீ.த.பாண்டியன்
ஒருங்கிணையாளர்
காவிபயங்கரவாத எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு
பேச: 9443184051

காணொளிக்கு

https://www.facebook.com/805291439634476/videos/885351184961834/

 

You may also like...