திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !
06.03.2021 – திருச்சி
கழகத் தோழர்களுக்கு,
வணக்கம்.
எதிர்வரும் 06.03.2021 சனிக்கிழமை காலை சரியாக 10-00 மணிக்கு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினிஹால் அரங்கில்,
திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர்
தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும், பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது.
பொருள்:
1) கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு
2) இயக்க ஏடுகள் பரப்பல்
3) அடுத்த காலாண்டு செயல்திட்டங்கள்
4) மாவட்ட பயிற்சி வகுப்புகள்
செயலவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல், உரிய நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம்.
– தபசி குமரன்,
தலைமை நிலையச் செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்
01.03.2021

You may also like...