ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா சென்னை 11022018

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்….

ஜாதி மறுப்பு இணையோருக்கு பாராட்டு விழா…..

நாள் : 11.02.2018 ஞாயிற்றுக்கிழமை மாலை 3 மணிக்கு….
இடம் : டாக்டர் அம்பேத்கர் மணிமண்டபம், அடையாறு, சென்னை

சிறப்புரை :

தோழர் விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்.,திவிக

பேராசிரியர்.சரசுவதி

எழுத்தாளர்.மதிமாறன்

கவிதை, பாடல், வாழ்த்துரை,பட்டிமன்றம்,கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்….

ஆணவக் கொலைகள் சாகட்டும்….
ஜாதி மறுப்பு திருமணங்கள் வாழட்டும்

ஜாதி மறுப்பு இணையர்கள் முன்பதிவுக்கு…

தொடர்புக்கு : 7299230363/8056460580

You may also like...