சட்ட எரிப்பு நாளில் பெயர் சூட்டல் by admin · Published December 13, 2017 · Updated December 13, 2017 தோழர் லோகு – மீனா இணையர், பெண் குழந்தைக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி ‘கனல்விழி’ என்று பெயர் சூட்டினார். கூட்டத்தில் கழகத்துக்கு நன்கொடையாக ரூ.1000/- தோழர்கள் கழகத் தலைவரிடம் வழங்கினர். பெரியார் முழக்கம் 30112017 இதழ்
இராமனுக்கு கோயில் கட்ட துடிப்பவர்கள், ‘அவன்’ விரும்பிய மாட்டிறைச்சிக்கு ஏன் தடை போட வேண்டும்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை June 3, 2017 by admin · Published June 3, 2017
அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜையைக் கண்டித்து பெரம்பலூரில் ஆர்ப்பாட்டம் October 19, 2017 by admin · Published October 19, 2017