ஜோயல் பிரகாஷ் மரணத்துக்கு நீதி கேட்டு விழுப்புரத்தில் கழகம் ஆர்ப்பாட்டம்

ஜோயல் பிரகாஷ் மரணத்திற்கு நீதி  கேட்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 25.11.17 காலை 11 மணியளவில் வளவனூரில்  நடைபெற்றது. தலைமைக் குழு உறுப்பினர் ந.அய்யனார்,  விழுப்புரம் மேற்கு மாவட்டத் தலைவர் மதியழகன்,  கடலூர் மாவட்ட செயலாளர் பாரதிதாசன்,  பெரியார் சாக்ரட்டீஸ், அமைப்பாளர் சாமிதுரை, இரவி கார்த்திகேயன், கோகுல்காந்திநாத், ஜெயக்குமார் பெரியார் தி.வி.க, பெரியார் சிந்தனையாளர் இயக்கம்  தீனா, பரத்  மற்றும் தோழர்கள்,  தலித் பாதுகாப்பு இயக்கம் பிரகாஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி புதுச்சேரி கொள்கை பரப்பு செயலாளர் விஜி மற்றும் விழுப்புரம் அஜி மற்றும் கலைகல்லூரி, பொறியியல் கல்லூரி மாணவர்கள், வழக்கறிஞர் லூசியா,  மருத்துவர் தீரன் வினோத், வனத்தாம் பாளையம் பெரியார் ஜெயரட்சகன் சிறீதர்,  பாபு,  லாஸ் பேட்டை மாணிக்கம்,  திருமுருகன், திருவண்டார் கோயில் விஜயன்,  கிருஷ்ணராஜ்,  மற்றும் மேற்கு மாவட்டதி.வி.க தோழர்கள் மற்றும் விழுப்புரம் புதுச்சேரி பகுதி தோழர்கள் திரளாக வந்து கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம் 30112017 இதழ்

You may also like...