வெளி வந்துவிட்டது! ‘நிமிர்வோம்’ அக்டோபர் இதழ்

  • பெரியார் காந்தியுடன் நடத்திய நேரடி விவாதம்=
  • நீட் மருத்துவக் கல்வி தரத்தை உயர்த்தாது
  • பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்!
  • கடும் சரிவில் இந்திய பொருளாதாரம் முதலீட்டாளர்கள் ஓட்டம்

மற்றும் பெரியார் சிந்தனைகளுடன்…

 

 

 

 

 

 

தனி இதழ் விலை : ரூ.20

தொடர்புக்கு :  நிர்வாகி,

‘நிமிர்வோம்’ மாத இதழ்,

95, டாக்டர் நடேசன் சாலை, அம்பேத்கர் பாலம், மயிலாப்பூர், சென்னை – 600 004.

தொலைபேசி எண் :

044 24980745 / 7299230363

பெரியார் முழக்கம் 26102017 இதழ்

You may also like...