நெமிலியில் பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்.

நெமிலியில்
பெரியார் பிறந்த நாள் பொதுக் கூட்டம்.

நாள் : O8.10.2017 ஞாயிற்றுக்கிழமை
நேரம். : மாலை 5.00 மணி.
இடம்: மரக்கன்று நடுதல் – கோடம்பாக்கம்.

பொதுக் கூட்டம் :
நேரம் : மாலை 6.00 மணி.
இடம்: தோழர் க.முனியாண்டி நினைவு மேடை – நெமிலி பேருந்து நிலையம்.

சிறப்புரை :
தோழர் கொளத்தூர் மணி,
தலைவர்,
திராவிடர் விடுதலைக்கழகம்.

வே.மதிமாறன்,
எழுத்தாளர்

கும்மிடிப்பூண்டி மனோகரனின் அம்பேக்கர் கலைக் குழுவின் கலை நிகழ்ச்சி நடைபெறும்.

nemili

You may also like...