வேலூர் மாவட்ட சமஸ்கிருத எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் !

மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் சமஸ்கிருதத்தை கட்டாய மொழி பாடமாக அறிவித்ததை கண்டித்து 08 07 2016 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வேலூர் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கண்டன உரை:
தோழர்: ப.திலிபன்.
வேலூர் மாவட்டம் அமைப்பாளர் தி.வி.க.
தோழர்: அய்யனார்.
தலைமை செயர்குழு உறுப்பினர் தி.வி.க

தோழர்: இரா.ப.சிவா.
வேலூர் மாவட்ட அமைப்பாளர் தி.வி.க.

தோழர்: பாபுமாசிலாமணி.
பாவேந்தர் மன்றம்

தோழர்: செவ்வேல்
தா.ஒ.வி

தோழர்: கஜேந்திரன்

நன்றியுரை: தோழர்:நரேன்

13590357_1770631259887433_4158487847805672802_n 13627215_1770631449887414_9027180373843822957_n

You may also like...