தந்தை பெரியார் பிறந்தநாள் விழா கொண்டாட்டம் 17092017 கடலூர்
இந்த சமுக விடுதலைக்கான ஒரே போராளி எங்கள் அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா
அய்யா பெரியார் அவர்களின் 139 வது பிறந்தநாள் விழா கடலூர் மாவட்டம், திராவிடர் விடுதலை கழகம் சார்பாக, மாவட்ட செயலாளர் தோழர் நட.பாரதிதாசன் தலைமையில், தோழர் நட. பாபு அம்பேத்கார் முன்னிலையிலும், தமிழ்நாடு மாணவர் கழகம் மாவட்ட செயலாளர் தோழர் சே.சுரேந்தர் மாவட்ட அமைப்பாளர் தோழர் பாலமுருகன், மற்றும் சிலம்பு, தினேஷ், மணிகண்டன், ஆகியோருடன் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது,
மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், போனா, மற்றும் எழுதுபொருட்கள்,
மற்றும் இனிப்பு கொடுத்து, கழக கொடியேற்றத்துடன் முடிவுற்றது.!!!!!
நட.பாரதி தாசன்
கடலூர் மாவட்ட செயலாளர்!

